துப்பாக்கியுடன் வந்த துணிவு அப்டேட்... மிரட்டல் தோற்றத்தில் AK!
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.
ஹெச்.வினோத் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
கடந்த முறை அஜித் - ஹெச். வினோத் கூட்டணியில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. துணிவு இந்த கூட்டணியின் மூன்றாவது படமாகும்.
இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியரும் நடித்துள்ளார்.
இப்படத்தை போனி கபூர் வழங்கும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
துணிவு திரைப்படத்துடன், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் ஒன்றாக பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்லது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சமுத்திரகனியும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.