Tokyo Olympics: விளையாடும் தன்மை மாறுபட்டாலும், வெற்றியின் சுவை ஒன்றே
மீராபாய் சானுவின் வெள்ளி பதக்கம், தங்கமாக மாறுமா? என்ற கேள்விக்கான பதில், தங்கத்தை வென்ற சீனப் பெண்ணுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவில் தான் தெரியும்...
Photo Courtey: @Tokyo2020
ஜப்பானின் மிசுதானி ஜுன் மற்றும் ஐ.டி.ஓ மிமா இருவரும், ஒலிம்பிக் வரலாற்றில் ஜப்பானுக்காக முதல் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் தங்கப் பதக்கம் வென்ற ஜோடி….
Photo Courtey: @Tokyo2020
டோக்கியோவில் 2020 இல் பிலிப்பைன்ஸ் கொடியை வானுயர பறக்கச் செய்தவரின் ஒலிம்பிக் வரலாற்று தருணம். பிலிப்பைன்ஸின் ஹிடிலின் டயஸ்ஃப்ளாக், பெண்கள் 55 கிலோ பளுதூக்கும் பிரிவில் தங்கம் வென்றார்.
பிலிப்பைன்சுக்காக முதல் ஒலிம்பிக் தங்கம் வென்ற தங்க மங்கை, இப்போது இரண்டு ஒலிம்பிக் சாதனைகளைப் படைத்துள்ளார்!
Photo Courtey: @Tokyo2020
ஜப்பானின் ONO Shohei ஜூடோவில் ஆண்கள் -73 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்
Photo Courtey: @Tokyo2020
டோக்கியோவில் வெற்றி பெற்றவர்களுக்கு கொடுக்கப்படும் பதக்கங்கள் உண்ணக்கூடியவை அல்ல!
Photo Courtey: @Tokyo2020
இது ஆனந்தக் கண்ணீர்
Photo Courtey: @Tokyo2020