உங்களை சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகனாக மாற்றும் ரஜினிகாந்தின் 10 படங்கள்!
இயக்குனர் சங்கருடன் ரஜினிகாந்த முதன்முறையாக இணைந்து பணியாற்றிய 'சிவாஜி' படம் சிறந்த படமாக அமைந்தது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாமலை' படம் அவரது ரசிகர்கள் பலருக்கும் சிறந்த இன்ஸபிரேஷனாக அமைந்தது.
குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்த 'முத்து' படம் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் பலமுறை விரும்பி பார்க்கப்பட்ட படமாக அமைந்தது.
ரஜினி நடிப்பில் ஆக்ஷன் நிறைந்த த்ரில்லர் படமாக வெளிவந்த 'பாட்ஷா' தமிழ் சினிமாவின் சிறந்த கேங்ஸ்டர் படமாக அமைந்தது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனாக ரஜினிகாந்த் நடித்திருந்த 'படையப்பா' படம் பலருக்கும் பிடித்த சிறந்த திரைப்படமாக அமைந்தது.
.
அறிவியல் சம்பந்தப்பட்ட படமாக வெளிவந்த 'எந்திரன்' படம் பாக்ஸ் ஆபிசில் சிறந்த வசூலை அள்ளி குவித்தது.
திகில் மற்றும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான படமாக வெளிவந்த 'சந்திரமுகி' ரசிகர்களின் வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடி நல்ல வெற்றியை பெற்றது.
பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட 'கபாலி' படத்தில் நடித்து ரஜினிகாந்த தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
சிறந்த நகைச்சுவை படமான 'தில்லு முல்லு' இன்றுவரை பல ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் உள்ளது, இதில் ரஜினியின் திறமையான நடிப்பு பாராட்டை பெற்றது.
மூன்று வேடங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்த மூன்று முகம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது