இந்தியாவில் கிடைக்கக்கூடிய சிறந்த ஆண்ட்ராய்டு டிவிகள்!
சோனி A8H: இந்த டிவி 4கே, ஹெச்டிஆர், டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷன் ஆகியவற்றை ஆதரிப்பதுடன் பிளேஸ்டார் மற்றும் சிறந்த ஸ்ட்ரீமிங் அம்சங்களையும் வழங்குகிறது. மேலும் இதில் கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் அலெக்ஸ்சா போன்ற சேவையும் கிடைக்கிறது.
சோனி ZH8: இது முழு-ஸ்பெக்ட்ரம் எல்இடி அமைப்புடன் கூடிய ஆண்ட்ராய்டு டிவியாகும், ஸ்மார்ட் ஸ்பீக்கருடன் கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் அலெக்ஸ்சா போன்ற சேவைகளையும் வழங்குகிறது. இது ஹெச்டிஆர்10, டால்பி விஷன், டால்பி அட்மோஸ் ஆகியவற்றை ஆதரிக்கிறது.
சோனி X8OJ: இது டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷன் ஆகியவற்றை கொண்ட 4கே டிவி ஆகும். இதில் நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ப்ரைம் வீடியோ போன்ற பல ஸ்ட்ரீமிங் சேவைகள் கிடைக்கிறது.
ரெட்மி L50M6-RA: இது குவாட்-கோர் A55 CPU, 2ஜி ரேம் மற்றும் 16 ஜி ஸ்டோரெஜுடன் வருகிறது. மேலும் இது 4கே ஹெச்டிஆர் டிஸ்பிளேவை கொண்டிருப்பதால் சிறந்த பார்வை அனுபவத்தை வழங்குகிறது.
சியோமி ரெட்மி L55M6 - RA: 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வரும் இந்த ஆண்ட்ராய்டு டிவி 4கே அல்ட்ரா ஹெச்டி எல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கிறது.