இந்தியாவில் அதிகமாக விற்பனையான டாப் 5  ஸ்மார்ட்போன்கள்!

Mon, 04 Apr 2022-10:48 pm,

1) Xiaomi Redmi 9 Power : 

6.53 இன்ச் முழு ஹெச்டி + ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த வகை ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 662ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.  கேமராக்கள் முறையே 48 எம்பி, 8 எம்பி, 2 எம்பி, 2 எம்பி கொண்டுள்ளது, இதன் முன்பக்க கேமரா 8 எம்பி என்ற அளவில் உள்ளது.  மேலும் இது 6000 எம்எஹெச் திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது.

2) Xiaomi Redmi Note 10 Pro : 

6.67 இன்ச் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த வகை ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 732ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.  கேமராக்கள் முறையே 64 எம்பி, 8 எம்பி, 5 எம்பி 2 எம்பி கொண்டுள்ளது, இதன் முன்பக்க கேமரா 16 எம்பி என்ற அளவில் உள்ளது.  மேலும் இது 5020 எம்எஹெச் திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது.

3) RealmeNarzo 30A : 

6.51 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த வகை ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.  கேமராக்கள் முறையே 13 எம்பி, 8 எம்பி கொண்டுள்ளது, இதன் முன்பக்க கேமரா 8 எம்பி என்ற அளவில் உள்ளது.  மேலும் இது 6000 எம்எஹெச் திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது.

4) Vivo V20 : 

6.44 இன்ச் முழு ஹெச்டி + அமோல்ட் டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த வகை ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 720ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.  கேமராக்கள் முறையே 64 எம்பி, 8 எம்பி, 2 எம்பி கொண்டுள்ளது, இதன் முன்பக்க கேமரா 44 எம்பி என்ற அளவில் உள்ளது.  மேலும் இது 4000 எம்எஹெச் திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது.

5) SamsungGalaxy A52 : 

6.50  டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த வகை ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 720ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.  கேமராக்கள் முறையே 64 எம்பி, 12 எம்பி, 5 எம்பி, 5 எம்பி கொண்டுள்ளது, இதன் முன்பக்க கேமரா 20 எம்பி என்ற அளவில் உள்ளது.  மேலும் இது 45000 எம்எஹெச் திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link