டி20 உலகக் கோப்பை: அதிவேக அரைசதங்களை அடித்த வீரர்கள்... டாப் 8 லிஸ்ட்
8. இந்திய வீரர் யுவராஜ் சிங் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
7. வங்கதேச வீரர் முகமது அஷ்ரஃபுல் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக 20 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
6. பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
5. இந்திய வீரர் கேஎல் ராகுல் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
4. ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
3. நெதர்லாந்து வீரர் ஸ்டீபன் மைபர்க் அயர்லாந்து அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
2. ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இலங்கை அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
1. இந்திய வீரர் யுவராஜ் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிராக 12 பந்துகளில் அரைசதம் அடித்தார்.