தனுஷ் பட நடிகை சம்யுக்தாவின் செமையான புகைப்படங்கள்
சம்யுக்தா மேனன் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.
தமிழில், களரி, ஜூலை காற்றில், எறிடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் வாத்தி திரைப்படத்திலும் இவர் நாயகியாக நடித்து வருகிறார்.
இவரை இன்ஸ்டாகிராமில் 1.9 (19 லட்சம்) மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.