லுக்கில் கிக்கேற்றும் ஹூமா குரேஷி - வலிமை நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Fri, 03 Mar 2023-8:19 am,

பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்திருக்கும் ஹூமா குரேஷி, அஜித்துடன் இணைந்து நடித்து முதல் படத்திலேயே வலிமையாக கால் பதித்திருக்கிறார்.

அஜித்துடன் இணைந்து நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் அவர், வலிமை சார்ந்த எந்த அப்டேட் மற்றும் செய்திகள் வந்தாலும் உடனடியாக தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டே இருக்கிறார். 

கோலிவுட்டுக்கு வருதற்கு முன்பு பாலிவுட்டில் பிரலமாக இருந்தார் ஹூமா குரேஷி. கேங் ஆஃப் வாசேப்பூர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். 

தனியார் நிறுவனத்ததின் விளம்பரத்துக்கு மாடலாக அறிமுகமான அவர், படிப்படியாக திரைத்துறைக்குள் நுழைந்தார். முதலில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்து பின்னர் ஹீரோயின் அவதாரம் எடுத்தார். 

வலிமை படத்தில் அஜித்துக்கு இணையாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கும் இவர், அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிப்பதற்கும் ஆர்வமாக உள்ளாராம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link