வலிமை படத்திலிருந்து வெளிவந்துள்ள அஜித்தின் புதிய ஸ்டில்ஸ்!

Sat, 12 Feb 2022-3:21 pm,

திரைத்துறையில் அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாது இவருக்கு ஏராமான பெண் ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.

 

கூகுள் வலைத்தளத்தில் மக்களால் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்களுள் ஐவரும் ஒருவராவார்.  

 

துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி திரை பின்புலம் எதுவுமின்றி தற்போது எவராலும் அசைக்கமுடியாத கதாநாயகனாக சாதித்து வருகிறார்.

 

இவரது ஒவ்வொரு பட ரிலீஸின் போதும் ரசிகர்கள் உற்சாகமாய் படத்தை பார்க்க காத்திருப்பார்கள். 

 

ஹெச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' ரசிகர்களிடம் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படமாகும்.

 

இந்த திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி ரிலீசாகி ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ள நிலையில் இப்படத்திலிருந்து அஜித்தின் சில மாஸான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியடைய செய்து இருக்கிறது .

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link