Astro Remedies: மார்ச் 31 சுக்கிரன் பெயர்ச்சியால் எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்க பரிகாரங்கள்!
சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் வெவ்வேறுவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அனைவருக்கும் ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்க, இந்த எளிய பரிகாரங்களை செய்யலாம்
வெள்ளிக்கிழமையன்று, மஹாலக்ஷ்மிக்கு செம்பருத்திப் பூக்களை சாற்றி வணங்கினால் செல்வ வளம் பெருகும்
வைரம் அணிவது சிறப்பான பலன்களைத் தரும்
குழந்தைகளுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கிக் கொடுத்தால் மகர ராசிக்கு நல்லது
சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வணங்குவது நல்லது
வெள்ளிக்கிழமைகளில் பாயசம் செய்து மகாலட்சுமிக்கு படைத்துவிட்டு அனைவருக்கும் விநியோகம் செய்யவும்
மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்வது செல்வ வளத்தை அதிகரிக்கும்
வெள்ளிக்கிழமைகளில் நவகிரக வழிபாடு செய்வது நினைத்த காரியத்தை முடித்துக் கொடுக்கும்
சுக்கிரனுக்கு உரிய பீஜ மந்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வணங்கவும்
கடக ராசியினர் புதன் கிழமையன்று விஷ்ணுவை வணங்கவும்
குழந்தைகளுக்கு தேவையானவற்றை வாங்கி தானம் செய்யவும்
வைரத்தை அணிவது சிறப்பு, அதிலும் வெள்ளியில் இருப்பது நல்ல பலன் தரும்
வெள்ளியன்று கடவுள் வழிபாடும் தானமும் அவசியம்