இவ்வளவு கோலிவுட் பிரபலங்கள் ஈசிஆர்-ல் வீடு வாங்கி உள்ளார்களா?
தளபதி விஜய் வடபழனி வீட்டை காலி செய்து ஈசிஆர்-ல் இரண்டு வீடுகள் கட்டி உள்ளார்.
நடிகர் சரத்குமார் முன்பு இருந்தே ஈசிஆர்-ல் வசித்து வருகிறார்.
நடிகர் அஜித் ஈசிஆர்-ல் வீடு கட்டியுள்ளார்.
தனுஷ் போயஸ் கார்டன் மற்றும் ஈசிஆர்-ல் வீடு வைத்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் சென்னை டிநகரில் தற்போது வசித்து வருகிறார். விரைவில் ஈசிஆர்க்கு குடிபெயர உள்ளார்.
நடிகர் ஜீவா சென்னை ஈசிஆர்-ல் வசித்து வருகிறார்.
நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் ஈசிஆர்-ல் வீடு வாங்கி குடிபெயர்ந்தார்.
நடிகை திரிஷா ஈசிஆர்-ல் வசித்து வருகிறார்.
பிரசன்னா மற்றும் சினேகா தம்பதிகள் விரைவில் ஈசிஆர்-ல் குடிபெயர உள்ளனர்.