விநாயகர் சதுர்த்திக்காக விதவிதமான அலங்காரங்களில் கலக்கும் பிள்ளையார்
மோதகத்தை பார்த்து ஆசை கொள்ளும் மோதகப் பிரியன்
ரதத்தில் எழுந்தருளிய கனநாயகன்
ரயிலில் பயணிக்கும் பிள்ளை யார்?
விக்னங்களை தீர்க்கும் விக்ன விநாயகர்
கணபதி பாபா மோரியா என்ற கோஷங்களால் சூழப்படும் கணபதி
பிள்ளையாருக்கு பிடித்த தின்பண்டங்கள்