Viral Photos: அழகிய புகைப்படங்களில் அசத்தும் நடிகை தீப்தி சதி
ஆன் அகஸ்டின் மற்றும் நீனா ஆகிய படங்களில் நடித்த தீப்திக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. தனது முதல் மலையாளப் படத்திற்குப் பிறகு, கன்னடம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட ஜாகுவார் படத்தில் நடித்தார்.
மெகாஸ்டார் மம்முட்டியின் கதாநாயகியாக தீப்தி நடித்தார்
2019ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான டிரைவிங் லைசென்ஸ் படத்தில் பிருத்விராஜின் மனைவியாக தீப்தி நடித்திருந்தார். மஞ்சு வாரியருடன் லலிதம் சுந்தரம் திரைப்படத்தில் நடித்தார் தீப்தி
மாடலிங் துறையில் இருந்து வந்தவர் என்பதால் தீப்தியும் நிறைய போட்டோஷூட் செய்கிறார். இன்ஃபைன் லைன் ஆடை பிராண்டிற்கான தீப்தியின் சமீபத்திய போட்டோஷூட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது.
கிளின்ட் சோமன் எடுத்த புகைப்படங்களில், தீப்தி ஆரஞ்சு நிற லெஹங்காவில் அழகிய தேவதையாக ஜொலிக்கிறார்
rஅசிகர்களை கவர்ந்த இந்த போட்டோ ஷூட்டிற்கு தீப்திக்கு மேக்கப் செதவர் கார்த்திக்