விராட் கோலியின் சகோதரியை பார்த்து இருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம்!

Tue, 14 Feb 2023-1:55 pm,

விராட் கோலியின் மூத்த சகோதரி தான் பாவனா கோலி, இவர் தனது பள்ளிப்படிப்பை ஹன்ஸ்ராஜ் மாடல் ஸ்கூலில் முடித்துள்ளார் மற்றும் டெல்லியில் உள்ள தௌலத் ராம் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார்.

 

விராட் கோலியின் சகோதரி பாவனா, சஞ்சய் திங்ரா என்பவரை மணந்து கொண்டார்.  பாவனா-சஞ்சய் தம்பதியருக்கு மேஹக் மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 

பாவனா கோலி தனது சகோதரனின் மனைவியான அனுஷ்கா ஷர்மாவுடன் ஒரு நல்லுறவை கொண்டிருக்கிறார்.  இவர்கள் இருவரும் சிறந்த நண்பர்களை போல தங்களது உறவை கொண்டுள்ளனர்.

 

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்ததும், பாவனா கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுபூர்வமான வரிகளை எழுதி வாழ்த்து மழை பொழிந்தார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link