சனி உருவாக்கும் ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வம் பெருகும்
)
சச ராஜயோகம்: இந்த சச ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஆனால் சில ராசிக்காரர்கள் மட்டும் இந்த ராஜாயோகத்தால் அபரிமிதமான லாபத்தைப் பெறுவார்கள். எனவே இந்த ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள் என்பதைக் காண்போம்.
)
மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலனைப் பெறுவார்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல பண பலன்கள் கிடைக்கும். பங்குச் சந்தை மற்றும் லாட்டரிகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
)
தனுசு ராசி: உங்களின் தைரியம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. கலைத் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் அற்புதமானதாக இருக்கும்.
கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்களுக்கு அற்புதமானதாக இருக்கும். மரியாதை அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரிகள் தங்களில் தொழிலில் முன்னேற்றத்தை பெறுவார்கள்.