சரித்திரத்தின் பொன்னேடுகளில் ஜனவரி 2ஆம் நாள் பதிவு செய்திருக்கும் முக்கிய நிகழ்வுகள்
)
1941: WWII இரண்டாம் உலகப்ப் போரில் ஜெர்மன் வீசிய குண்டு, இங்கிலாந்தின் (UK) புகழ்பெற்ற லாண்டாஃப் கதீட்ரலை (Llandaff Cathedral) சேதப்படுத்தியது
)
1954: இந்தியா தனது மிக உயர்ந்த சிவில் விருதுகளான பாரத ரத்னா & பத்ம விபூஷன் ஆகியவற்றை உருவாக்கியது
)
1971: ஸ்காட்லாந்தின் (Scotland) கிளாஸ்கோவில் நடந்த இப்ராக்ஸ் (Ibrox) துயர நிகழ்வில் 66 கால்பந்து ரசிகர்கள் இறந்தனர். இது கால்பந்து ரசிகர்களின் மனதில் மாறாத வடுவாய் மாறியது.
1959: சோவியத் யூனியனின் (USSR) லூனா 1 (Luna 1) அறிமுகப்படுத்தப்பட்டது
2004: நாசாவின் ஸ்டார்டஸ்ட் வால்மீன் வைல்ட் 2 இலிருந்து பூமிக்கு தூசிகளை (dust grains) கொண்டு வருகிறது