BSNL ரூ. 99 ரீசார்ஜ் திட்டம்... வருடம் முழுவதும் இத்தனை பயன்கள் இருக்கா?

Fri, 27 Jan 2023-1:53 am,

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் கட்டண விகிதங்களை படிப்படியாக உயர்த்தின. உயர்வுக்குப் பிறகு, அதே சேவைக்கு ஒருவர் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவானது. ஆனால், அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, மலிவு விலையில் பல திட்டங்களை வழங்குகிறது.

99 ரீசார்ஜ் திட்டம் என்பது முக்கியமாக BSNL சிம்-ஐ இரண்டாம் நிலை சிம் ஆகப் பயன்படுத்த விரும்புவோருக்கானது. அவர்களின் சிம் சேவை தடைபடமால் முழுமையாக செயல்பட வேண்டும் என்று விரும்புபவர்களுக்கானது. இந்த திட்டம் 300 நிமிடங்கள் வரை இலவச அழைப்பு, 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 365 நாட்கள் வரை இந்த திட்டம் செல்லுபடியாகும். மாதத்திற்கு 30 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

 

திட்டத்தின் நன்மைகளைப் பற்றி பேசுகையில், நீங்கள் எந்த வரம்பும் அற்ற அழைப்பு, இலவச டேட்டா மற்றும் பலவற்றைப் பெறலாம். இதை தவிர, உங்கள் சிம் ஒரு வருடத்திற்கு செயல்பாட்டிலேயே இருக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link