கனவில் பாம்பு வந்தால் ‘இந்த’ 8 அர்த்தங்களில் ஒன்றாக இருக்கும்! என்னன்னு பாருங்க..
)
பாம்புகள், பாதுகாவலர்களாக பார்க்கப்படுகின்றன. எனவே, நமக்கு ஏதோ ஆபத்து வரப்போவதை இந்த கனவுகள் உணர்த்துவதாக பார்க்கப்படுகிறது.
)
யாரோ நம் கூடவே இருப்பவர்கள் முதுகில் குத்தப்போகிறார்கள் என்பதை காண்பிக்கவும் பாம்புகள் கணவில் வரலாம்.
)
சிலர், உடல் நிலை சரியில்லாமல் இருப்பர். உடல் நிலை தேர இருப்பதை உணர்த்தவும் பாம்பு கனவில் வரலாம்.
முன்னோர்கள், நம்முடன் பேச நினைப்பதை கனவில் பாம்பு வருவதை உணர்த்துகிறது.
பாம்புகள், அறிவை உணர்த்தும் மிருகங்களாகவும் இருக்கின்றன. கனவில் பாம்பு வந்தால், அறிவூட்டும் சில விஷயங்கள் உங்களுக்கு நடக்கும் என்பது அர்த்தம்.
ஒரு சில பேருக்கு, பக்தியில் ஈடுபாடு வருவதற்கு முன்னர், பாம்பு கனவில் வரலாம்.
நாம் பல நாட்களாக கவனிக்காமல் இருக்கும் மன அழுத்தம் மற்றும் மனதிற்குள் தீர்க்காமல் இருக்கும் பிரச்சனைகள் பாம்பாக கனவில் வரலாம்.
பாம்புக்கு தோல் உரிக்கும் பழக்கம் உண்டு. இதை வைத்து, பலர் பாம்பு கனவில் வருவது, புதிய தொடக்கத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். பழையதை மறந்து புதிய தொடக்கத்தை வரவேற்க மனம் தயாராகிறது என அர்த்தம்.