Karnataka Election 2023: கர்நாடக மாநில சிம்மாசனம் யாருக்கு? கருத்துக் கணிப்புகள் நிதர்சனமாகுமா?
தேர்தல் வாக்குபதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளின்படி காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 128 முதல் 131 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என லோக்பால் சர்வே சொன்னது, பாஜகவினருக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது
கருத்துக் கணிப்புகள் செல்லாது என்றும், கர்நாடகாவில் பாஜகவே ஆட்சி அமைக்கும் என அமித்ஷா நம்பிக்கை தெரிவிக்கிறார்
இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
கர்நாடகாவில் மும்முனை போட்டியில் கர்நாடக அரசியல்! வெல்வது யார்? பசவராஜ பொம்மை, எச்.டி.குமாரசாமி, டி.கே.சிவக்குமார்?
பாஜக தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சர்கள், மூத்தத் தலைவர்கள் என பிரச்சாரம் பலமாக இருக்கிறது
கர்நாடகா தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளர்களில் இருந்து ஹெச்.டி.குமாரசாமியின் புகைப்படத்தை காலபைரவர் தேர்வு செய்தார்