Wildlife Photography: வனவிலங்கு புகைப்படக் கலைஞரின் அற்புதமான புகைப்படங்கள்
)
அமெரிக்க புகைப்படக் கலைஞர் கரீன் ஐக்னர், தேனீக்களின் குழு இனச்சேர்க்கைக்கு போட்டியிடுவதை படம் பிடித்தார்
)
நீருக்கடியில் புகைப்படக் கலைஞரும் உயிரியலாளருமான லாரன்ட் பாலேஸ்டா, அண்டார்டிகாவின் உறைந்த தரையின் அடியில் டைவ் செய்து, வாழ்க்கையின் பன்முகத்தன்மையைப் பற்றிய ஒரு பார்வையை அளித்தார்.
)
கரடிகளின் வீடு
ஃபிளமிங்கோக்கள்: ஜப்பானிய புகைப்படக் கலைஞர் Junji Takasago, பொலிவியாவில் "ஹெவன்லி ஃபிளமிங்கோஸ்" என்று அழைக்கப்படும் இந்த கனவு போன்ற காட்சியைப் படம்பிடித்தார்
ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள கின்கோ விரிகுடாவில் எடுக்கப்பட்ட ”ஷூட்டிங் ஸ்டார்"
காங்கோ ஜனநாயகக் குடியரசின் விருங்கா தேசியப் பூங்காவில் உள்ள சென்க்வெக்வே மையத்தில் வசித்து வந்த கொரில்லாவின் இறுதிக் கணங்கள்
ஹெளபாரா
கிப்பர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள குன்றின் விளிம்பை நோக்கி பனிச்சிறுத்தை