அறிவியல் அழகு! ஆனால் நெருங்கினால் பேரழகு! நிரூபிக்கும் பயோஇமேஜஸ் புகைப்படங்கள்
ஜிம் வெட்ஸலின் உலகின் மிகச் சிறிய கேட்ச். 2022 BCA பயோ இமேஜஸ் போட்டியில் நடுவர்களின் விருதைப் பெற்ற புகைப்படம்
ஸ்டில் இமேஜ் பிரிவில் சிறந்த மருத்துவ கற்பித்தல் உதவிக்காக விருது பெற்ற புகைப்படம்
அறிவியல் & மருத்துவத்தின் அழகைக் காட்சிப்படுத்தும் புகைப்படம்
பயோ இமேஜஸ் 2022 ஆன்லைன் கண்காட்சியில் சிறந்த புகைப்படம். இது மைடோசிஸ்
அல்சைமர் நோய் பாதிக்கப்பட்ட்வர்களின் மூளை செல் இப்படி இருக்குமாம்!