சிக்னல் செயலில் கணக்கை உருவாக்குவது மற்றும் நீக்குவது எப்படி? இந்த வழிகளை பின்பற்றவும்
சிக்னல் ஆப்பில் கணக்கை உருவாக்குவது எப்படி? இந்த வழிகளை பின்பற்றவும்
படி 1: கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து சிக்னல் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.
படி 2: பயன்பாட்டைத் திறக்கவும்
படி 3: தொலைபேசி எண், உங்கள் பெயர் போன்ற உங்கள் விவரங்களை உள்ளிடவும்
படி 4: சிக்னல் ஆப் பயன்பாட்டிற்கான உங்கள் கணக்கு உருவாக்கப்படும்.
சிக்னல் கணக்கை நீக்குவது எப்படி
படி 1: பயன்பாட்டைத் திறக்கவும்.
படி 2: சுயவிவரத்திற்குச் (Profile) சென்று மேம்பட்ட விருப்பத்தை (Advanced Option) திறக்கவும்.
படி 3: பின்னர் கணக்கை நீக்கு (Delete Account) என்பதைக் கிளிக் செய்து பின்னர் தொடரவும் விருப்பத்தை (Proceed Option) கிளிக் செய்யவும்.
உங்கள் சிக்னல் பயன்பாட்டை நீக்கியதும், உங்கள் எல்லா தரவும் செயலில் இருந்து நீக்கப்படும் என்பது சிக்னல் ஆப்பின் நல்ல செய்தி.