ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த பிரேமம் பட நடிகையின் கலையியாந்த புகைப்படம்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திரையுலகில் பெரும்பலும் கேரளா பெண்கள் அதிகமாக வளம் வருகின்றனர். அப்படி தமிழ் சினிமாவிற்கு வந்தவர்தான் மடோனா செபாஸ்டியன். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் படத்திலிருந்து திரையில் மின்ன ஆரம்பித்துள்ளார். பிரேமம் படத்திலேயே அவர் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.  


இதை தொடர்ந்து, இவர் நடிகை மட்டும் அல்லாது சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகியாவார். 2015-ம் ஆண்டில் அல்போன்சா புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். 


விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இதை தொடர்ந்து கவண், ப பாண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். 


இவருக்கு தென்னிந்தியவில் ரசிகர்கள் அதிகம். இதையடுத்து அவர் தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பிரேமம் படத்தில் முகக்கலையுடன் இருந்த மடோனா கலையியாந்த முகத்துடன் காணபடுகிறார். 


இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..!