21_வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை தொடர்ந்து ஃப்ரீஸ்டைல் ஆடவர் மல்யுத்த பிரிவில் 57kg மல்யுத்த போட்டியில், கனடா-வின் ஸ்டீவன் தாகஹாஷி 15-7 என்ற கணக்கில் இந்தியாவை சேர்ந்த ராகுல் தங்க பதக்கம் வென்றுள்ளார்.