நடிகை சஞ்சனா கல்ரானி 2006-ம் ஆண்டு வெளியான "ஒரு காதல் செய்வீர்" என்ற திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியத் திரைப்பட நடிகையான சஞ்சனா கல்ரானி அக்டோபர் 10, 1989-ம் ஆண்டு பிறந்தார். இவர் 2006-ம் ஆண்டு வெளியான "ஒரு காதல் செய்வீர்" என்ற  திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமானார். அதேபோல, "கன்ட கென்டதி" என்ற கன்னடத் திரைப்படத்தின் வாயிலாக கன்னடத் திரைப்படங்கலும், பூரி ஜெகன்நாத் இயக்கிய "புஜ்ஜிகடு" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால் இவர் தெலுங்கு சினிமா மூலமாக திரைத்துறைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். ஆனால் தமிழை தவிர மற்ற மொழி படங்களில் அதிகமாக நடித்து வருகிறார்.


இவர் கலகலப்பு 2 மற்றும் ஹர ஹார மகாதேவகி போற்ற படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ரானி சகோதரியாவார்.


அவரது புகைபடங்களை பார்ப்போம்!!