அதர்வா  போலிஸாக  நடித்துள்ள 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் அதர்வா முரளி மற்றும் நடிகை ஹன்சிகா முதல் முறை இனைந்து நடித்து வரும் படம் 100.  இத்திரைப்படத்தின்  இயக்குனர் சாம் ஆண்டன். மேலும் 100 படத்தை காவ்யா வேணுகோபால் தயாரித்துள்ளார். இதன் இசையை சாம் சி.எஸ் அமைத்துள்ளார், மேலும் ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராக பணி புரிந்துள்ளார்.  


ஏற்கனவே 100 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்திற்கான மோஷன் போஸ்டரை  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.