நாம் அனைவரும் நமது உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோகியாமாகவும் தீபிடிக்க தீ பிடிக்க உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய பரபரப்பான அன்றாட வாழ்வில் நாம் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான பல விஷயங்களை நாம் தவறவிடுவது சகஜமாகிவிட்டது. நேரத்துக்குச் சாப்பிடாமல், தூங்காமல் வேலை வேலை என எப்போதும் வேலையில் மூழ்கிக்கிடப்பவர்கள் தவறவிடும் முக்கியமான விஷயம் காலை உடற்பயிற்சி. சிலருக்குக் காலைத் தூக்கத்துக்கும் உடற்பயிற்சி ஆர்வத்துக்கும் நடக்கும் போரில் பெரும்பாலும் காலைத் தூக்கமே வெற்றிபெறுகிறது. 


இதனால், பல நாட்கள் உடற்பயிற்சிக்கு நேரமில்லாமல் மக்கள் அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றனர். காலை உடற்பயிற்சி எவ்வளவு அவசியமானது, உடலுக்கும் மனதுக்கும் அது எவ்வளவு நன்மைகளைச் செய்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஓன்று. இன்னும் சிலர் ஜும்பா டான்ஸ் என பல உடற்பயிற்சி நடனங்களை ஆடுவார்கள். தினமும் உடற்பயிற்சி செய்வது போன்று தினமும் உடற் பயிற்சி செய்தாலும் அதற்கான பலன் கிடைக்கும். 


இன்னும் சில ஆண்கள் தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்-க்கு செல்வார்கள். ஜிம்மில் சில உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுக்க ஒரு பயிற்சியாளர் இருப்பார்கள். அப்படி ஒரு பயிற்சியாளர் ஒருவருக்கு உடற்பயிற்சி கற்றுக்கொடுக்கும் வீடியோ இணையத்தில் விரலாக பரவி வருகிறது.  


இதோ அந்த வீடியோ தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது....!