நடிகர் மாதவன் தற்போது நிறைய படங்கள் நடித்து வருகிறார். தற்போது கௌதம் மேனன் இயக்கப்போகும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ம் பாகத்தில் மாதவன் தான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் தோள் புறத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாதவனுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அந்த அறுவை சிகிச்சைக்கு பின் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.