மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் நான்காவது சீசன், பிக் பாஸ் தமிழ் ஒரு மாதத்திற்கும் மேலாக வெற்றிகரமாக இயங்குகி வருகிறது. இதுவரை இரண்டு வைல்டு கார்டு என்ட்ரி நடந்து விட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வாரம் தீபாவளி என்பதால் எவிக்ஷன் இல்லை என்று கமல் (Kamal Haasanஅறிவித்தார். தீபாவளி உள்ளிட்ட இரண்டு வாரங்கள் பிக்பாஸில்  (Bigg Boss Tamilஎவிஷன் நடைபெறவில்லை என்பதால், சுச்சி வெளியேறியும் கூட தற்போது வீட்டின் உள்ளே 14 பேர் இருக்கின்றனர். அதே நேரம் 50 நாட்களை பிக்பாஸ் கடந்து விட்டது. 


 


ALSO READ | சிக்கலில் மாட்டிக்கொண்ட இந்த பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்கள்.....இன்றைய புரோமோ


இந்நிலையில் இன்றைய புரோமோ வீடியோவில் ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்வதை காணலாம். ஹவுஸ்மேட்ஸ் ஒரு குறிப்பிட்ட காரணத்தை சுட்டிக்காட்டி சக தோழர்களை நாமினேட் செய்துள்ளனர். இந்த நாமினேஷன் இல் மொத்தம் 7 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


நாமினேட் செய்யபட்ட ஹவுஸ்மேட்ஸ் லிஸ்ட்:


சோம், பாலாஜி, ஆரி, ஜீத்தன் ரமேஷ், அனிதா, சனம் ஷெட்டி மற்றும் நிஷா ஆகியார் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். 


முடிவில், ஆரம்பத்தில் இருந்தே கோபமான மனநிலையில் இருந்த ஆரி, மற்ற வீட்டுத் தோழர்களிடம் அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதில் கவனம் செலுத்தும்படி கேட்கும்போது ஒரு சச்சரவு இருக்கும் என்று தெரிகிறது.


ALSO READ | 45 மணிநேர மணிக்கூண்டு டாஸ்க்... 'வின்னர்' இவங்க தான்...வெளியான தகவல்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR