சமூக வலைதளத்தில் வைரளாகி வரும் அரைகுறை ஆடையில் கடல் கன்னியாய் வளம் வரும் அமலா பால்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திரையுலகில் விஜய், தனுஷ் ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள அமலாபால். சமீபத்தில் நடிகர் விஷ்ணுவுடன் அவர் நடித்திருந்த ’ராட்சசன்’ படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இதையடுத்து, அவர் நடிகர் விஷ்ணுவை 2-வதாக திருமணம் செய்ய உள்ளதாகவும் வதந்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.


'ராட்சசன்' படத்தை அடுத்து மேயாத மான் பட இயக்குநர் இயக்கும் 'ஆடை' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. அந்தப் படத்தை அடுத்து அமலாபால் அட்வெஞ்சர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் 'அதோ அந்த பறவை போல' படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கிடையில் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் அவருடைய புகைப்படங்களை தொடர்ச்சியாக சமூக வலைதளங்கில் பதிவேற்றம் செய்துவருகிறார்.



அந்தப் படங்களில் சில 18 + ரகமாக இருக்கும். அந்த வகையில், தற்போது அலைச்சறுக்கு விளையாட்டை பயின்று வரும் அமலாபால், அந்தப் புகைப்படத்தை அவரது அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுடன் ‘கேள்வி என்ன என்பது விஷயமல்ல, கடற்கரை என்பது தான் பதில். பள்ளிக்கு திரும்பியிருக்கிறேன். இந்த முறை அலை சறுக்கு பள்ளி. அலை சறுக்கைப் பயில்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.