யார் அந்த லிசா? வெளியான தகவல்! விவரம் உள்ளே!
மதுர வீரன் படத்தை தயாரித்து இயக்கிய பி ஜி முத்தையா தயாரிப்பில் ஒரு பேய் பட போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.
மதுர வீரன் படத்தை தயாரித்து இயக்கிய பி ஜி முத்தையா தயாரிப்பில் ஒரு பேய் பட போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.
‘பலூன்’ என்ற பேய்ப்படத்தை தொர்ந்து நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ள படம் லிசா. பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் பிஜி முத்தையா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை ராஜூ வி’ஸ்வநாத் இயக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் யார் இந்த லிசா என்ற தலைப்பில் போஸ்டர் வெளிட்டு படக்குழு கேள்வியை எழுப்பி இருந்தது. இதை வைத்து பார்க்கையில் நடிகை அஞ்சலி தான் அந்த லிசா என்று ரசிகர்கள் கண்டுபித்தனர். தற்போது அந்த லிசா அஞ்சலி தான் என்பதை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், வரும் ஆகஸ்ட் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.