யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் படமான 'சுய் தாகா' படத்தில் நடிகர் வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை, இயக்குனர் சரத் கட்டாரியா இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தின் கதைக்களம், முழுக்கமுழுக்க இளைஞர்கள் தன் திறமைகளை வைத்து யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற கருத்தினை கொண்டது. 



இந்நிலையில், இப்படத்தில் அனுஷ்கா ஷர்மாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வியாளாகி வருகிறது. இப்படத்தில் இபட்ம்பெற்றுள்ள அனுஷ்காவின் சில புகைப்படங்களை வகித்து இணையத்தில் நெட்டிசங்கள் மீம்ஸ்-களை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்களை இணையத்தில் பயங்கர வைரலகி வருகிறது. 










அனுஷ்கா ஷர்மா மற்றும் வருண் தவான்-னின் "சுய் தாகா - மேட் இன் இந்தியா "என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது..!