Teddy trailer: ஆர்யா நடிக்கும் ‘டெடி` திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீசானது
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘டெடி’. திருமணத்துக்குப் பிறகு ஆர்யா நடித்துள்ள முதல் படம் இது.
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘டெடி’. திருமணத்துக்குப் பிறகு ஆர்யா நடித்துள்ள முதல் படம் இது.
இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்று டெடி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெடி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ஆனால், கொரோனா பாதிப்பினால் திரைப்படம் வெளியாகாமல் தள்ளிப் போடப்பட்டிருந்தது. ஊரடங்கு சமயத்தில் ஓடிடி தளத்தில் வெளியிடலாம் என்ற முடிவு, திரையரங்குகள் திறக்கப்பட்டதால் மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 'டெடி' திரைப்படம் வெளியாகும் என்று திரைப்பட குழுவினர் தெரிவித்திருந்தனர்.
Also Read | மிரட்டும் Jagame Thandhiram டீஸர்! இந்த OTT இல் ரிலீஸ் ஆகும் ஜகமே தந்திரம்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR