Woman Dance Video: பலரின் திறமைகளை வெளிக்கொணர இணையம் மிகவும் சாத்தியமான தளமாக மாறியுள்ளது. பாடுவது, நடனமாடுவது, சமைப்பது, வேடிக்கை, சாகசம் செய்து போன்ற பல வீடியோக்கள் சமூக ஊடங்களில் நிரப்பி இருக்கின்றன. அதில் சில வீடியோக்கள் உண்மையில் மனதைக் கவரும். சில வீடியோக்கள் உங்களை வியக்க வைக்கும். அதே போன்ற ஒரு வீடியோவை குறித்து தான் தற்போது பார்க்கப்போறோம்.  நியூயார்க்கைச் சேர்ந்த நட்சத்திரம் ஒருவர்  பாலிவுட் கிங் ஷாருக்கானின் "Haule Haule" என்ற பாடலுக்கு நடனமாடும் ஒரு கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை நீங்கள் தவற விடக்கூடாது என்று தான், உங்களுக்காக அந்த வீடியோவை இங்கு பகிர்கின்றோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வைரலான கிளிப்பை இன்ஸ்டாகிராமில் த்ரிஸ்யா ரெகுராம் வெளியிட்டார். அவர் கண்ணாடி நிறைந்த அழகான மஞ்சள் நிற லெஹெங்கா அணிந்து, இந்தி பாடலுக்கு நடனமாடி இருப்பது அனைவரின் மனதைக் கவர்ந்துள்ளார். அவரது நகர்வுகள் அருமையாக இருப்பதை நீங்கள் உணரலாம். 


ஆன்லைனில் வெளியிடப்பட்ட பிறகு, இந்த கிளிப் 10 லட்சம் பார்வைகளைப் கடந்துள்ளது. நெட்டிசன்கள் த்ரிஸ்யாவின் நடிப்பால் கவரப்பட்டு, கமெண்ட்ஸ் பாக்ஸை பாராட்டி நிரப்பி வருகின்றனர்.


ALSO READ |  "இப்படியா பண்ணுவது" மாமியாரிடம் மனைவியை சிக்க வைத்த கணவன் -Viral Video


 



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR