ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் சிக்கி தவிக்கும் BSNL: மு.க.ஸ்டாலின்
தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் BSNL நிறுவனம் சிக்கித் தவித்து வருகிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் BSNL நிறுவனம் சிக்கித் தவித்து வருகிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது. 1.70லட்சம் ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தனியார் செல் நிறுவனங்களை தாங்கிப்பிடிக்கும் மோடி அரசு நிறுவனத்தை தகர்த்துக் கொண்டிருப்பது ஏன்? என டிவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.