பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, இப்படத்தின் 2-ம் பாகம் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகியது. இது தொடர்பாக இயக்குனர் பாலாஜி மோகன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மாரி 2 அப்டேட்டினை பகிர்ந்து வருகின்றார்.


மாரி 2-ல் தனுஷுடன், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் நடிக்கும் சாய் பல்லவி மற்றும் தனிஷின் படப்பிடிப்பு ஸ்பாட் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகிஉள்ளது.