துல்கரின் அடுத்த தமிழ்பட First Look வெளியானது!
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்` திரைப்படத்தின் FirstLook இன்று வெளியானது!
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படத்தின் FirstLook இன்று வெளியானது!
மலையாள சூப்பர் ஸ்டார் மமூட்டி-யின் மகள் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் First Look போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட வருவதை முன்னிட்டு இப்படத்தின் Firs Look போஸ்டரினை வெளியிட்டுள்ளதாக துல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர்சல்மான், ரீது வர்மா ஆகியோர் இப்படத்தில் நடிகின்றனர். மலையாளம், தமிழ், இந்தி என பன்மொழி படங்களிலும் பிஸியாக இருக்கும் துல்கர் சல்மானுக்கு, இது 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.