Viral Video: டிக்டாக் பிரபலம் ஆயிஷாவின் வீடியோ லீக்கானது? உண்மை நிலவரம்!
TikToker Ayesha Mano Video: ஆயிஷா மனோவின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆயிசா மனோ தனது வைரலான வீடியோ பற்றி இதுவரை எதுவும் கூறவில்லை.
Viral News in Tamil: பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மிகவும் பிரபலமான டிக்டாக் நட்சத்திரம் ஆயிஷா மனோ குறித்து வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அவரின் தனிப்பட்ட வீடியோவை ஆன்லைனில் கசிய விடப்பட்டதாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால் ஒரு தரப்பினர் இது வதந்தி, இந்த வீடியோ உண்மையில்லை எனக் கருத்து தெரிவித்து வருகின்றர். இருப்பினும், ஆயிஷா மனோ வீடியோ குறித்து உண்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை, மேலும் இந்த வீடியோ குறித்து ஆயிஷா மனோ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
தற்போது வைரலாகி வரும் ஆயிஷா மனோவைக் குறித்த தனிப்பட்ட வீடியோ உண்மையா? போலியானவையா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்த காணொளிகள் ஆயி மனோவின் வீடியோ என்பது உறுதி செய்யப்படவில்லை, மேலும் அவை குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த வீடியோக்களால் அவரது நற்பெயரை சேதப்படுத்தியுள்ளன என்பது தெளிவாகிறது. சிலர் அந்த வீடியோக்கள் போலியானவை என்றும், மற்றவர்கள் அவை உண்மையானவை என்றும் நம்புகிறார்கள்.
மேலும் படிக்க - பிரபல துணிக்கடையில் உடைமாற்றும் அறையில் கேமிரா போன் - வீடியோ பாருங்கள்!
ஆயிஷா மனோ ஒரு பாகிஸ்தானிய டிக்டாக் நட்சத்திரம் ஆவார், அவர் “மேரா தில் யே புகாரே ஆஜா” பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலானதை அடுத்து, அவர் மிகவும் பிரபலமானார். அவரின் கவர்ச்சிகரமான ஆடைகள் மற்றும் அவரது நடன அசைவுகளுக்காக அவர் பலமுறை விவாதத்தில் சிக்குவதுண்டு.
தற்போது டிக்டாக்கில் 60 ஆயிரம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். அவர் அடிக்கடி டிக்டாக் வீடியோக்களை வெளியிடுவார். இன்ஸ்டாகிராமிலும் அதிக கவனம் பெற்று வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 538K பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
பலமுறை ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள ஆயிஷா மனோ, "நான் என்னுடைய பணி என்னவோ, அதில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறேன். என்னை குறித்து வரும் சர்ச்சைகளில் கவனம் செலுத்துவதில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், தனது பெயருடன் இணைந்து வெளியாகும் வீடியோக்கள் போலியானவை என்று தான் நம்புவதால், அதைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - மேடையிலேயே அட்டூழியத்தை ஆரம்பித்த மணமகன்: கோவத்தில் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ