"பெண்களும் ஆடைகளும்" எப்போதும் பிரிக்க முடியாத விஷயம் தான்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்களுடைய ஆடையினை பார்த்து பார்த்து அணிவது அவர்களது பேரார்வத்தினை நம்மால் பார்க்க முடிகிறது...


இக்காலக்கட்டத்தில் மங்கையரின் ஆடைத் தேர்வு, தாங்கள் விரும்பும் நடிகையின் ஆடையினை போல் இருக்க வேண்டும் என என்னுகின்றனர். காரணம் அவர்கள் தானே ஆடைகளில் புதுவித கலாச்சாரத்தினை கொண்டு வருகின்றனர். இதற்கு மாறாய் பலர் தாங்களாக ஓர் வடிவமைப்பினையும் உலகிற்கு அறிமுகம் செய்கின்றனர்.


அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் புதுவித ஆடை வடிவமைப்பான Lace-Up Jeans ஆனது தற்போது பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.