பேஸ்புக் தனது தனியுரிமைக் கொள்கையில் மாற்றம் செய்திருப்பது பலருக்கு கவலை ஏற்படுத்தியிருப்பது. தரவு பகிர்வு குறித்த கட்டுப்பாடுகள், பயனர்களை பிற செய்தி செயலிகளுக்கு மாறுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடனடி செய்தி பயன்பாடு, வாட்ஸ்அப் (WhatsApp) பல ஆண்டுகளாக மிகவும் பிரபலமாக உள்ளது. 
இதனிடையே, உலகின் மிகப் பெரிய பணக்காரர், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk) ட்விட்டரில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டவர். அவர் 'Use Signal' என்ற அழைப்பை வெளியிட்டார். தான் சிக்னல் (Signal) செயலியைப் பயன்படுத்துவதாகவும், வாட்ஸ்அப் (WhatsApp) பயன்படுத்துவதில்லை என்று மஸ்க் ட்வீட் செய்திருந்தார். எலோன் மஸ்க்கின் ட்வீட்டிற்குப் பிறகு மக்கள் தொடர்ந்து சிக்னல் (Signal) செயலியை பதிவிறக்குகிறார்கள். தற்போது,  Signal செயலிகளின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.


ஆனால் சிக்னல் (Signal) செயலி என்றால் என்ன? இது தனியுரிமையை மையமாகக் கொண்ட ஒரு செய்தியிடல் செயலியாகும். Signal, 2014 ஆம் ஆண்டிலிருந்து இருந்தாலும் இதுவரை பிரபலமாகவில்லை. 'தனியுரிமைக்கு வணக்கம் சொல்லுங்கள்' ('Say Hello to Privacy') என்பதே Signal செயலியின் கொள்கை ஆகும். வாட்ஸ்அப்பைப் (whatsapp) போலவே end-to-end encrypted செய்யப்படுகிறது. உண்மையில், வாட்ஸ்அப் தனது end-to-end encrypted அம்சத்திற்கு Signal protocol-ஐத் தான் பயன்படுத்துகிறது. ஆனால் வாட்ஸ்அப்பைப் போல, சிக்னல் பேஸ்புக்கிற்கு சொந்தமானது அல்ல.


Also Read } Whatsapp: புதிய விதியால் கோவப்பட்ட பயனர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? 


சிக்னல் செயலி, பயனர்களின் தனிப்பட்ட தரவைக் கேட்கவில்லை, இது இப்போது தனியுரிமைக் கொள்கை என்பதன் அடிப்படையில் வாட்ஸ்அப் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. சிக்னலின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அது முழுமையாக பாதுகாப்பானது மற்றும் பயனர் தரவு பகிரப்படும் என்ற பயம் இல்லை. பயனர்களின் அனைத்து தனிப்பட்ட தரவும் பாதுகாப்பாக இருக்கும்.


இது பயனர்களின் பாதுகாப்பற்ற காப்புப்பிரதிகளை மேகக்கணிக்கு (cloud) அனுப்பாது, மேலும் இது உங்கள் தொலைபேசியில் மறைகுறியாக்கப்பட்ட தரவுத்தளத்தை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.


இருப்பினும், சில பயனர்கள் தங்கள் குழு உரையாடல்களை பிற செயலிகளில் இருந்து சிக்னலுக்கு மாற்றுவதில் சிக்கல் உள்ளது. எனவே உங்கள் வாட்ஸ்அப் தொடர்புகள் அனைத்தையும் சிக்னலுக்கு அழைப்பதற்கான வழிமுறைகள் இங்கே


Also Read | கைபடாமல் ATMஇல் இருந்து பணம் எடுக்க முடியுமா? முடியும் என்கிறது Intel


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR