நடிகை இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆன்ட்ரூ நீபோனை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணமாகிவிட்டதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. 


இந்நிலையில் தற்போது நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராமில் போட்டோ ஒன்று பதிவிட்டு வதந்தி அல்ல உண்மை என்பதை உறுதி செய்துள்ளது. கிறிஸ்துமஸ் மரத்திற்கு அருகில் நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இலியானா. மேலும் புகைப்படத்தை எடுத்தது கணவர் என்று குறிப்பிட்டுள்ளார்.