Video: கடன் கொடுக்க மறுத்த வங்கி அதிகாரிக்கு நடுரோட்டில் தர்மஅடி!
![Video: கடன் கொடுக்க மறுத்த வங்கி அதிகாரிக்கு நடுரோட்டில் தர்மஅடி! Video: கடன் கொடுக்க மறுத்த வங்கி அதிகாரிக்கு நடுரோட்டில் தர்மஅடி!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/10/16/136405-karnatakawomen.jpg?itok=aW-kK1ty)
வங்கி கடன் வேண்டுமெனில் தனது படுக்கையறைக்கு வர வேண்டும் என கூறிய வங்கி மேளாலரை, இளம் பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து அடித்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
வங்கி கடன் வேண்டுமெனில் தனது படுக்கையறைக்கு வர வேண்டும் என கூறிய வங்கி மேளாலரை, இளம் பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து அடித்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
கர்நாடக மாநிலம் தேவன்நகரே மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் அப்பகுதியில் இருக்கும் DHFL கடன் நிறுவத்தில் ரூ.2 லட்சத்திற்கான கடனுக்கு விண்ணப்பித்துள்ளார். கடன் கோரி விண்ணப்பித்த இவரை வங்கி மேளாலர் தேவையா பாலியல் ரீதியாக சீன்டியுள்ளார். கடன் வேண்டுமெனில் தனது படுக்கை அறைக்கு வரவேண்டும் என அழைத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்மனி நடுரேட்டிற்கு தேவையாவை இழுத்துவந்து மர கட்டையால் அடித்துள்ளார். பொதுமக்கள் அனைவரது முன்னிலும் இந்த சம்பவத்தினை அவர் செய்துள்ளார்.
இச்சம்பவத்தை சம்பவயிடத்தில் இருந்த பொதுமக்கள் படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.