அரசியல் தலைவர்களை வைத்து மீம்ஸ் உறுவாக்கி, சமூக வலைதளங்களில் பலர் பிரபலமாகி வரும் வேலையில் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினை வைத்து பாப் பாடல் உறுவாக்கி வருகின்றார் ஓர் இசை கலைஞர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்கவை சேர்ந்த பிரபல யூடீபர் Maestro Ziikos, பிரபல பாப் பாடல்களுக்கு அமெரிக்க அதிபரின் வீடியோகளை ஒப்பு வைத்து தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்.


கடல் தாண்டி இந்தியா வந்து பிரபலமான Camila Cabello-ன் "Havana" பாடலையும் இவர் விட்டு வைக்கவில்லை. இந்த பாடலின் ட்ரம்ப் வெர்ஸ்ன் மட்டும் இதுவரை 80 கோடிக்கும் மேளானோர் பார்த்துள்ளனர். 



பாடல்களுக்கு ஏற்றவாறு ட்ரம்பின் உதடுகளை ஆட்டம் பார்க்க வைத்துள்ளது Maestro Ziikos கைவித்தை... இவரது படைப்புகளில் பல ரகர்களின் விருப்ப பட்டியலில் பல முறை இடம்பிடித்துள்ளது. Maestro Ziikos, Trump இணையில் வந்துள்ள இப்பாடல்கள் மெகா ஹிட் அடித்து வரும் நிலையில் இப்பட்டியலில் சமீபத்தில் வெளியான KiKi Challenge பாடலும் இடம்பெற்றுள்ளது.