`நானும் ரௌடி தான்` பாடல்களுக்கு கிடைத்த புதிய அங்கிகாரம்!
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்ப்பு பெற்ற திரைப்படம் `நானும் ரௌடி தான்`!
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்ப்பு பெற்ற திரைப்படம் "நானும் ரௌடி தான்"!
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தயாரிக்க உருவான இத்திரைப்படத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் பெரும் ஹிட்.
இப்படத்தில் வெளியான பாடல்கள் இசை மட்டுமல்லாமல், நேர்த்தியான ஓளிப்பதிவினாலும் அனைவரது மனதை விட்டு நீங்கா இடம் பிடித்தது.
இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் இணைத்தில் புதிய சாரனை ஒன்றினை படைத்துள்ளது. அதாவது நானும் ரௌடி தான் திரைப்படத்தின் பாடல்களினை 1 கோடி ரசிகர்களுக்கும் மேலானோர் கேட்டு ரசித்துள்ளனர் என்பது தான்.