சாப்பிடறதைப் பார்த்து கண்ணு போடாதீங்க வயிறு வலிக்கும்! உடும்பு வீடியோ வைரல்

Eating Iguana Video Viral: ‘அட, இந்த இடத்தில கூட சாப்பிடலாமா? சூப்பர் ஐடியா !’ என்று சொல்லும் வீடியோ இணையவாசிகளுக்கு மிகவும் பிடித்துள்ளது. வீடியோவில் விருந்து சாப்பிடுவது யார் தெரியுமா?