நிறுத்தர்குறிகளின் பயன்பாடு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து நாம் நிச்சயம் அறிந்து தான் ஆக வேண்டும். நிறுத்தர்குறியினை சரியாக உபயோகிக்காததால் பிரதமர் மோடியின் ட்விட் குறித்து தற்போது பரவலாக கிண்டல் அடித்து வரப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாராளமன்றத்தின் நேற்றைய கூட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது உரையினை நிகழ்த்தி வந்தார். மோடி அவர்களின் அறிக்கைகள் மற்றம் உரையினை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவரும் பிரதமர் அலுவளக ட்விட்டர் பக்கம் @PMOIndia, நேற்றைய உரையினையும் ட்விட்டர் பக்கத்தில் உடனுக்குடன் பகிர்ந்து வந்தது.


அப்போது அவர் கூறிய வார்த்தைகளை பகிருகையில், ஒரு வாக்கியத்தில் காற்புள்ளியினை (Comma) மாற்றி And என்னும் ஆங்கில வார்த்தையினை பயன்படுத்தினர். இதனால் அந்த வாக்கியத்தின் பொருளே மாறிவிட்டது.



இதானால் பிரதமரின் விரும்பிகள், இந்த வாக்கிய பிழையினை சுட்டிக்காட்டி அதை உடனடியாக மாற்றி பதிவிடும்படி கோரிக்கைகளை வைத்து வந்தனர்.