பிறந்தநாள் காணும் குடியரசுத் தலைவர்; குவியும் வாழ்த்துகள்!
இன்று பிறந்தநாள் காணும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்!
இன்று பிறந்தநாள் காணும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு நாடுமுழுவதிலும் இருந்து தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் தடது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுளதாவது... "ஜனாதிபதியின் ஞானம் மற்றும் பல்வேறு விஷயங்களில் அவரது செயல்பாடுகளால் இந்தியா பெரிதும் பயன் அடைந்துள்ளது. நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவிலும் அவர் இணைந்திருக்கிறார். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதேப்போல் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் பதிவிட்டுள்ளதாவது...
பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பதிவிட்டுள்ளதாவது...