தப்பாங் திரைப்பட பணிக்காக கனடா சென்றுள்ள படக்குழுவினரை தென்னிந்திய நடிகை ரம்பா வரவேற்று சந்தித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தனக்கென தனியொரு இடத்தை பதித்தவர் ரம்பா. தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் ரசிகர்கள் கூட்டத்தினை பெற்றவர். பின்னர் கனடாவில் வசிக்கும் தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்வரை மணந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். தற்போது மூன்றாவது குழந்தை பெற்றெடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் தற்போது கனடாவில் தப்பாங் படபிடிப்பிற்கா சென்றுள்ள படக்குழுவினர் ரம்பாவை சந்தித்துள்ளனர். படத்தின் நாயகன் சல்மான் கானுடன் ரம்பா இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.







21 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்து பாலிவுட் படமான ஜூட்வா(1997) திரைப்படத்தில் இந்த ஜோடி நடித்து ரசிகர்களின் பாராட்டை குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த ஜோடி புகைப்படத்தில் ரசிகர்களின் முன் தோன்றியுள்ளது இணைய ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.