பள்ளி மாணவிகளின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. காதலர்களின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. காதலர்களின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ பள்ளி மாணவர்களின் காதல் கதை தொடர்புடையதாகத் தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோயை பார்த்தால் நீங்களும் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். வீடியோவை பார்க்கும் போது 9 மாணவிகள் சேர்ந்து நடனம் ஆடுவதை நாம் காணலாம். அத்துடன் இவர்கள் வகுப்பறையில் பள்ளி உடையில் கண்ட மேனிக்கு மாணவிகள் குத்தாட்டம் ஆடுகின்றனர். இதற்கு பின்னர் நடப்பதை நீங்கள் கண்டால் கட்டாயம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். 


மேலும் படிக்க | Romance Video: இவ்வளவு லவ்வை எங்க ஒளிச்சு வச்சிருந்த? காதல் பரவசத்தில் சிங்கப் பெண்!


மாணவிகளின் உல்லாச நடனம்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பள்ளி படிக்கும் ஒன்பது மாணவிகள் பள்ளியின் காரிடோரில் இருப்பதை நாம் காணலாம், அப்போது இந்த மாணவிகள் ஏதோ ஒரு ஹிந்தி பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர். அதற்கு பின்னர் நடப்பதை நீங்கள் கண்டால் அதிர்ச்சி அடைந்துவீர்கள். இந்த வீடியோவை ஆங்கிருந்த யாரோ ஒருவர் எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


மாணவிகளின் நடன வீடியோவை இங்கே காணுங்கள்:



இந்த வீடியோ funtaap / @shagunmalik9 என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்களும் பல வித நெகட்டிவ் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பள்ளி மாணவியின் ஆடைகளை கிழித்து அடித்து உதைத்து தாக்கும் வீடியோ வைரல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ