சாலையில் நடக்கும் விபத்துகள் சில சமயங்களில் பேரழிவை உருவாக்குகின்றன.  சில சமயங்களில் அவை வாழ்க்கை பாடத்தை அளிக்கின்றன. மழைக்காலத்தில் இந்த விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சமூக ஊடகங்களில் பார்க்கும் விபத்து தொடர்பான வீடியோக்கள் பல உங்கள் தூக்கத்தை கெடுத்திருக்கும்.  இந்த வீடியோவைப் பார்த்தால், உங்கள் தூக்கம் கெடுவதோடு, இதயத்துடிப்பும் சில நிமிடங்களுக்கு நின்றுவிடும். சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ மிகவும் அதிர்ச்சியை கொடுக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோவில், சாலையின் நடுவில் ஒரு கார் வழுக்கிக் கொண்டு செல்வதைக் காணலாம். சில நிமிடங்களுக்குப் பிறகு இந்த காரில் என்ன நடக்கப் போகிறது என்பது யாராலும் நினைத்து கூடா பார்த்திருக்க முடியாது சாலையில் அடுத்து என்ன நடந்தது என்பதை அறிய, முதலில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை நீங்கள் பார்க்க வேண்டும்.


மேலும் படிக்க | Viral Video : நாங்களும் வேலி தாண்டுவோம்ல.... யானையின் அளப்பறைகள்!


மழையால் ரோடு ஈரமாக இருந்தால் வழுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாக கார் வழுக்கி அதிலிருந்து தீப்பொறிகள் வெளிவரத் தொடங்குகின்றன. இந்த ஆபத்தான தீப்பொறி காரின் முன் சக்கரத்திலிருந்து வெளிவருகிறது என்று உங்களுக்குச் சொல்லலாம். இந்தக் காட்சியைக் கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். காணொளியைப் பார்த்து பலரால் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. சிலர் சாலை பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை வழங்கினர்.


வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்: 


 



 


இந்த வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கானோர் (சமூக ஊடக பயனர்கள்) பார்த்துள்ளனர். இதுமட்டுமின்றி பலர் வீடியோவை லைக் செய்துள்ளனர். மக்கள் கருத்துப் பிரிவில் வெவ்வேறு எதிர்வினைகளையும் கருத்துக்களையும் வழங்குவதையும் காண முடிந்தது. வெறும் 13 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ மக்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்


மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ